Posts

Showing posts from May, 2022

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv1559438473

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv

கும்பம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam guru peyarchi 2022 in tamil palangal Tamil god552491293

Image
கும்பம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kumbam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

மாநாடு படத்தின் மொத்த வசூல் இது தான்... ரசிகர்களிடம் ஓப்பனாக சொன்ன தயாரிப்பாளர்1703058346

Image
மாநாடு படத்தின் மொத்த வசூல் இது தான்... ரசிகர்களிடம் ஓப்பனாக சொன்ன தயாரிப்பாளர் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மாநாடு படம் பலமுறை தள்ளி வைக்கப்பட்டு, கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 25 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளே படம் செம வரவேற்பை பெற்றது. தமிழில் எடுக்கப்பட்டாலும் மொத்தம் 5 மொழிகளில் மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். எஸ்.ஜே.சூர்யா பேசும், வந்தான்...சுட்டான்...செத்தான்...ரிப்பீட்டு என்ற டயலாக் செம ஃபேமஸ் ஆனது. முதல் நாளே மாநாடு படம் ரூ.9 கோடிகளை வசூல் செய்தது. முதலில் சில நாட்கள் வசூலை அறிவித்து வந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பிறகு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் தனக்கு சரியான கணக்கை ஒப்படைக்காததால் படத்தில் வசூலை தன்னால் அறிவிக்க முடியவில்லை என வேதனையாக ட்வீட் போட்டார். அதற்கு பிறகு வசூலை பற்றி அவர் எந்த தகவலும் சொல்லவில்லை. முதல் வாரத்திலேயே 50 கோடி வசூலை கடந்த மாநாடு படம், 25வது நாளில் 100 கோடி வசூலை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. சிம்புவின் ம...

1792635826

Image
👉எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கத் தீர்மானமா? 👉தலைமைக்கு யாரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் - திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ எச்சரிக்கை

Dhanusu Rasi | June Rasi palan 2022 | Sagittarius | தனுசு ராசி | ஜூன் மாதபலன்கள் 2022919591228

Image
Dhanusu Rasi | June Rasi palan 2022 | Sagittarius | தனுசு ராசி | ஜூன் மாதபலன்கள் 2022

Eeramana Rojaave 2 serial today episode | 30/05/2022 | Eeramana Rojaave today episode121415111

Image
Eeramana Rojaave 2 serial today episode | 30/05/2022 | Eeramana Rojaave today episode

அஷ்டமசனியால் மரணமா? மகுடமா? கடகம் | Astrovel Jothidam | Tamil Astrology | kadagam | rasipalan566312139

Image
அஷ்டமசனியால் மரணமா? மகுடமா? கடகம் | Astrovel Jothidam | Tamil Astrology | kadagam | rasipalan

பைக் கார் இருக்கா ஜூன் 2022 முதல் அதிரடி மாற்றம் அறிவிப்பு | Bike | car | TNNEWSTAMIL | Free scheme1071426556

Image
பைக் கார் இருக்கா ஜூன் 2022 முதல் அதிரடி மாற்றம் அறிவிப்பு | Bike | car | TNNEWSTAMIL | Free scheme

18 வருடம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும் ராகு திசை | பகுதி-2 | Vetri Jothidam | rasipalan | rahu177724684

Image
18 வருடம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும் ராகு திசை | பகுதி-2 | Vetri Jothidam | rasipalan | rahu

2028818511

ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது - முதலமைச்சர் ஸ்டாலின்

1464210555

ஆர்சிபி அபார வெற்றி! லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1921043764

Image
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டேயில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 குழந்தைகள் , ஒரு ஆசிரியர் பலி. 18 வயதான துப்பாக்கி சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டார்.

நாளை முதல் தமிழகத்தில் பேருந்தில் திடீர் மாற்றம் ! அதிர்ச்சி தகவல் வந்துள்ளது ! | Tamilnadu bus news185650527

Image
நாளை முதல் தமிழகத்தில் பேருந்தில் திடீர் மாற்றம் ! அதிர்ச்சி தகவல் வந்துள்ளது ! | Tamilnadu bus news

Thendral Vanthu ennai thodum Promo | -813349152

Image
Thendral Vanthu ennai thodum Promo | 24th to 25th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி

Thendral Vanthu ennai thodum Promo | -1074080459

Image
Thendral Vanthu ennai thodum Promo | 23rd to 24th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி

Pakkiyalakshmi & Pandian Stores | -523980815

Image
Baakiyalakshmi & Pandian Stores | 23rd - 27th May 2022 - Promo 2

State wise prices for petrol and diesel! -482018383

Image
பெட்ரோல், டீசலுக்கான விலை மாநில வாரியாக! தமிழகத்தில் குறைக்கப்படுமா? பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைக்கப்பட்டும், பல மாநிலங்களில் விலை உச்சத்தில் தான் உள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் பெட்ரோல் ₹120, டீசல் ₹105.65 ஆக உள்ளது. மகாராஷ்ட்ராவில் பெட்ரோல் ₹109.24, ₹95.59, தெலங்கானாவில் பெட்ரோல் ₹106.66, டீசல் ₹97.82 ஆக உள்ளது. குறைந்தபட்சமாக   டெல்லியில் பெட்ரோல் ₹96.72, டீசல் ₹86.92, உத்தரகாண்டில் பெட்ரோல் ₹95.22, டீசல் ₹90.26, குஜராத்தில் பெட்ரோல் ₹96.31, டீசல் ₹92.6 ஆக உள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை ₹102.63, டீசல் ₹94.24 ஆக உள்ளது. தமிழகத்தில் குறைக்கப்படுமா?

ரேபிட் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம் பிடித்து அசத்தல்

Image
ரேபிட் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம் பிடித்து அசத்தல் போலாந்தில் நடைபெற்றுவரும் ரேபிட் செஸ் போட்டியில் தமிழகத்தை சேந்த விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ரேபிட் மற்றும் பிளிட்ஷ் செஸ் போட்டி 2022  போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று ரவுண்ட் ராபின் (ஒரு வீரர் மற்ற வீரர்களிடம் ஒரு முறை மோதவேண்டும் இறுதியில் அதிக புள்ளிகளை பெறும் வீரர் சாம்பியன் ஆவார்) முறையில் விளையாடி வருகின்றனர். ஒன்பது சுற்றுகளின் முடிவில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ரேபிட் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். ஆறு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 13 புள்ளிகளுடன் ஹங்கேரி கிராண்ட் மாஸ்டர் ரிச்சேர்ட் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இன்று பிளிட்ஷ் செஸ் போட்டி தொடங்குகிறது. இதிலும் ஆனந்த் ஜொலிக்கும் பட்சத்தில் நடப்பாண்டு ரேபிட் மற்றும் பிளிட்ஷ் செஸ் நாயகனாக ஆனந்த் மகுடம் சூடவுள்ளார். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் ...

கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து மாஸ்ஸான 5-வது வீடியோ சாங் ரிலீஸ்…

Image
கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து மாஸ்ஸான 5-வது வீடியோ சாங் ரிலீஸ்… கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து 5 வது வீடியோ பாடலாக ‘சுல்தானா’ இன்று வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது. கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்களில் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் உள்ளிட்டவை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்த அளவுக்கு பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. பான் இந்தியா படமாக இவ்விரு படங்களும் உருவான நிலையில், அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் பாடல்களையும் பின்னணி இசையையும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அமைத்திருப்பார். இதையும் படிங்க - துபாயில் படக்குழுவினருடன் ஓய்வெடுக்கும் பீஸ்ட் இயக்குனர் நெல்சன்… வைரலாகும் புகைப்படம் அந்த வகையில் கே.ஜி.எஃப். 2 படத்தில் 5 பாடல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதையும் படிங்க - தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இன்னொரு நடிகை யார்? இதிலிருந்து அகிலம் நீ எனும் அம்மா பாடல், தூஃபான் ஹீரோ அறிமுக பாடல், க்ளைமேக்ஸ் பாடல், மெஹ்பூபா காதல் பாடல் என 4 வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டிருந்தன. இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந...

Here is the price of tomatoes at the farm green market .. !! -2017233600

Image
பண்ணை பசுமை அங்காடியில் தக்காளி விலை இவ்ளோ தானா..!! | Tomato

22.05.2022 Danger with 60 km storm tomorrow in many districts | -969790068

Image
22.05.2022 நாளை 60 கி.மீ புயல் காற்றுடன் கனழை பல மாவட்டம் ஆபத்து | #rain | weathereport #weather

கயல் - வீகேந்து ப்ரோமோ | -1442215100

Image
Kayal - Weekend Promo | 23 May 2022 | Sun TV Serial | Tamil Serial

சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் ஆடினோம்: கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி

Image
சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் தகுதி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் ஆடினோம்: கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி மும்பை: ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி 72 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் கடைசிவரை சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 93 ரன்கள் எடுத்தார். பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் பட்லர் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.கேப்டன் சஞ்சு சாம்சன் (15), தேவ்தத் படிக்கல் (3), ஹெட்மயர் (6) போன்ற முன்னணி வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்நிலையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் மிக அருமையாக ஆடினார். அவர் ...

IPL 2022: ரோஹித், ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி…‘கிண்டல் நாயகன்’ முதலிடம்…செம்ம ரெக்கார்ட்!

Image
IPL 2022: ரோஹித், ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி…‘கிண்டல் நாயகன்’ முதலிடம்…செம்ம ரெக்கார்ட்! ஐபிஎல் 15ஆவது சீசன் 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 150 ரன்களை சேர்த்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 151/5 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பராக் அபாரம்: இப்போட்டியில் சிஎஸ்கேவின் ஸ்கோர் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக்தான் முதன்மையானவராக இருக்கிறார். ஜகதீசன் (1), மொயின் அலி (93) இருவரையும் கேட்ச் பிடித்ததால்தான் சிஎஸ்கேவால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. கடும் விமர்சனங்கள்: ரியான் பராக் சமீப காலமாகவே பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இவர் கேட்ச் பிடித்த உடன் பந்தை, தரைவரை கொண்டு சென்று பந்து தரையில் தொடவில்லை என்பதை காண்பிப்பார். நடுவர்களின் மோசனமான முடிவுகளை விமர்சிக்கும் விதமாக இது இருப்பதாக கூறி, பராக்கை ‘கிண்டல் நாயகன்’ என அழைத்து வந்தனர். இதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டன...

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?

Image
CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு? ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து, தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. இந்த சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார். ஜடேஜா விலகல்: ஜடேஜா தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்தால், அவரது நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கருதப்பட்ட நிலையில் அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் தோனி வசம் கேப்டன் பதவி சென்றது. தோனி தலைமையில் சிஎஸ்கே முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. அந்த ஒரு தோல்வி கூட 12 ரன்கள் வித்தியாசத்தில்தான். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே படுமோசமாக தோற்றது. ஜடேஜா திட்டவட்டம்: ஜடே...

கோவிட் இல்லை என்றாலும் கட்டாய தனிமை - அரசிடம் சிக்கி தவிக்கும் சீன மக்கள்

Image
கோவிட் இல்லை என்றாலும் கட்டாய தனிமை - அரசிடம் சிக்கி தவிக்கும் சீன மக்கள் சீனாவின் பெய்ஜிங் நகரில் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுவந்த நபர்களையும் ஹோட்டல்களில் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். உலகிலேயே முதல் முதலில் கோவிட் பாதிப்பு சீனாவின் வூஹான் பகுதியில் கண்டறியப்பட்ட நிலையில், அந்நாடு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சில மாதங்களிலேயே பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவந்தது. 2020ஆம் ஆண்டு இறுதியிலும், 2021ஆம் ஆண்டுகளிலும் அந்நாட்டில் கோவிட் பெருந்தொற்று பாதிப்பு பரவல் இல்லாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் அங்கு ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமாகமெடுத்தது. அந்நாட்டின் வர்த்தக தலைநகரான ஷாங்காய் மாகாணத்தில் தொற்று பாதிப்பு அதிகம் காணப்பட்டதால், மாகாணம் முழுவதும் உள்ள 2.5 கோடி மக்கள் வாரக் கணக்கில் லாக்டவுனில் இருந்தனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பொது மக்கள் தவித்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் பெரும் தேக்க நிலை கண்டது. இந்நிலையில், ஷாங்காயில் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ...

நிறுத்தி வைக்கப்பட்ட சிம்பு படத்தின் சூட்டிங்.... இன்னும் சில தினங்களில் துவங்க இருக்காம்!

Image
நிறுத்தி வைக்கப்பட்ட சிம்பு படத்தின் சூட்டிங்.... இன்னும் சில தினங்களில் துவங்க இருக்காம்! நடிகர் சிம்பு அடுத்தடுத்த சிறப்பான கதைத்தேர்வை மேற்கொண்டு வருகிறார். கமர்சியல், மசாலா படங்களில் நடித்து அதிகமான அலப்பறையுடன் படங்களை கொடுத்து வந்த அவரது செயல்பாடுகளில் சமீபத்தில் முதிர்ச்சி காணப்படுகிறது. சிறப்பான இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியானது மாநாடு படம். படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார், கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாகியிருந்தார். கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் வெளியானது. ரசிகர்களின் சிறப்பான ஆதரவுடன் இந்தப் படம் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. டைம் லூப் பாணியிலான இந்தக் கதையை சாதாரண ரசிகர்களுக்கும் புரியும் வகையில் சிறப்பாக எடுத்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் அனைவரையும் வெகுவாக கவர்ந்து அவருக்கு பாராட்டுக்களையும் பட வாய்ப்புகளையும் குவித்து வருகிறது. இதனிடையே தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்த...

சென்னையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.90க்கு விற்பனை

Image
சென்னையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.90க்கு விற்பனை சென்னை: சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் 1 கிலோ தக்காளி விலை ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. Tags: சென்னை தக்காளி விலை

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி... வாயில் நுரை தள்ளி இறந்த சோகம்

Image
பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி... வாயில் நுரை தள்ளி இறந்த சோகம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கன்னிக்கோயில் 3-வது தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் கணவர் கார்த்திகேயன் இறந்துவிட்டார். இந்நிலையில், கவிதா மகள் அபிராமியுடன் (16) வசித்து வந்துள்ளார். சிறுமி அபிராமி ஆற்காடு தோப்புகானா பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அபிராமி கடந்த 18-ஆம் தேதி இரவு பிறந்தநாள் விழாவிற்கு சென்று கேக் சாப்பிட்டு விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தாய் கவிதாவிடம் வயிற்று வலி உள்ளது என அபிராமி தெரிவித்துள்ளார். இதனால் கவிதா சோடா வாங்கிக் கொடுத்துள்ளார். சோடாவை குடித்துவிட்டு உறங்கிய அபிராமி நேற்று (19.05.2022) காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த ஆற்காடு தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சரவணன், அபிராமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அபிராமிக்கு ஃபுட் பாய்சன் ஆகியதால் இறந்தாரா? என போ...

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - TODAY at 7:30 PM - Sneak Peek - Zee Tamil-675537453

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - TODAY at 7:30 PM - Sneak Peek - Zee Tamil

வரலாற்று தீர்ப்பு

Image
‘‘மனிதாபிமான, மனித உரிமை அடிப்படைகளில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும். அதே நிலையில், மாநிலத்தின் உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இது, இந்த வழக்கின் மற்றொரு மாபெரும் பரிமாணம் ஆகும்...’’ - 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக நேற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மாநில உரிமைகள் குறித்த மேற்கண்ட வரிகள்... இந்த நேரத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை... விரிவாக படிக்க >>

இனி WFH நிரந்தரம்.. கொரோனா இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி..!

Image
  ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில் ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்யும் போக்கு இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பல முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான துறை நிறுவனங்கள் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற ஏற்கனவே அழைப்பு விடுத்த நிலையில், கொரோனா தொற்று நாட்டின் சில மாநிலத்தில் அதிகரிக்கத் துவங்கியது. இதேபோல் ஊழியர்கள் சிலர் பணியை ராஜினாமா செய்யத் துவங்கினர். இதனால் நிறுவனங்கள் காத்திருந்து முடிவு எடுக்கத் திட்டமிட்டது. இதற்கிடையில் சுமார் 1000 நிறுவனங்கள்... விரிவாக படிக்க >>

Rohit Sharma: ‘CEO ஆஃப் ஊமகுத்து’…ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை..ஒரேயொரு பேட்டியால் காலி செய்த ரோஹித்?

Image
Rohit Sharma: ‘CEO ஆஃப் ஊமகுத்து’…ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பை..ஒரேயொரு பேட்டியால் காலி செய்த ரோஹித்? ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளியேறியுள்ள நிலையில் புதிய அணிகளான குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் தொடர்ந்து டாப் 2 இடங்களில் நீடித்து வருகிறது. ஆர்சிபி: இதுவரை கோப்பையே வெல்லாமல் இருந்து வரும் ஆர்சிபி அணி, இந்த சீசனில் 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று, -0.323 நெட் ரன்ரேட்டுடன் 5ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. இந்த அணி பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் மனது வைத்தால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும். முதல் 2 அணிகள்: தற்போதுவரை குஜராத் டைடன்ஸ் அணி மட்டுமே 20 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது. அடுத்து 2ஆவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி கடைசிப் போட்டியில் சிஎஸ்கேவுடன் விளையாட உள்ளது. இதில் ராஜஸ்தான் மெகா தோல்வியை சந்தித்தால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படும் என்பதால், ராஜஸ்தானுக்கு பிளே ஆஃப்...

ராயல் பெங்கால் புலியால் ஈர்க்கப்பட்ட சப்யசாச்சி புடவையில் கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்லும் தீபிகா படுகோன்

Image
ராயல் பெங்கால் புலியால் ஈர்க்கப்பட்ட சப்யசாச்சி புடவையில் கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்லும் தீபிகா படுகோன் புது தில்லி: கொல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜியின் பெங்கால் டைகர் புடவையை, செவ்வாய்கிழமை கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க இரவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த தீபிகா படுகோனே திகைக்க வைத்தார்.

Raina: ‘ஐபிஎல்லதான் இடம் கிடைக்கல’…எனக்கு இந்த அனுமதியாவது கொடுங்க: பிசிசிஐக்கு ரெய்னா கோரிக்கை!

Image
Raina: ‘ஐபிஎல்லதான் இடம் கிடைக்கல’…எனக்கு இந்த அனுமதியாவது கொடுங்க: பிசிசிஐக்கு ரெய்னா கோரிக்கை! இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும், சிஎஸ்கேவின் முன்னாள் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா , சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனியுடன் சேர்ந்து ஓய்வை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்க ரெய்னா திட்டமிட்டிருந்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த வரும் சிஎஸ்கேவுக்காக விளையாட வந்த நிலையில், பார்ம் அவுட்டை காரணம் காட்டி பல போட்டிகளில் சேர்க்கவில்லை. வாங்கவில்லை: அடுத்து, இந்த 15ஆவது சீசனுக்கு முன்பு நடைபெற்ற மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஏலம் எடுக்கவில்லை. சிஎஸ்கே கையில் 2+ கோடி ரூபாய் மிச்சம் இருந்த நிலையிலும், நிர்வாகம் இவரை வாங்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மற்ற அணிகளும் ரெய்னாவை அடிப்படி தொகை 2 கோடிக்கு வாங்க முன்வரவில்லை. ஆசைப்படுகிறேன்: இதனைத் தொடர்ந்து ரெய்னா தற்போது ஐபிஎலில் வர்ணனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலைய...

நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உச்சம் தொட்ட பருத்தி விலை

Image
நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உச்சம் தொட்ட பருத்தி விலை நாமக்கல்: நாமக்கல் மேலாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் உச்சத்தை தொட்டது. ஆர்.சி.எச். பருத்தி ஏலம் குவிண்டால் ரூ.10,399 முதல் ரூ.13,950 வரை விற்பனையானது. டி.சி.எச். பருத்தி ஏலம் குவிண்டால் ரூ.9,569 முதல் ரூ.12,949 வரை விற்பனையானது. Tags: நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் பருத்தி விலை

Lokesh kanagarj: நான் அதன் காரணமாகத்தான் சென்னை வந்தேன் : லோகேஷ் கனகராஜ்

Image
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார் லோகேஷ் கனகராஜ். 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தன் முதல் படத்திலேயே வெற்றி கண்டார். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து கார்த்தியின் கைதி படத்தை இயக்கினார். இப்படம் லோகேஷ் கனகராஜை இயக்குனராக அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது. Vikram: உலகநாயகனின் விக்ரம் திரைப்படம்..!கலக்கத்தில் ரசிகர்கள்...காரணம் இதுதான்..! அதைத்தொடர்ந்து அவருக்கு விரிவாக படிக்க >>

சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை: சென்னை, மும்பை, டெல்லி உள்பட 10 இடங்களில் நடந்தது

Image
சென்னை: சீனர்கள் 263 பேருக்கு சட்ட விரோதமாக இந்தியாவில் பணியாற்ற விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப் புதிவு செய்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 10 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், பிரதமர் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில், கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை ஒன்றிய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ஒன்று வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ரூ.305 கோடி பணம் பெற்றதாக... விரிவாக படிக்க >>