வரலாற்று தீர்ப்பு
‘‘மனிதாபிமான, மனித உரிமை அடிப்படைகளில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும். அதே நிலையில், மாநிலத்தின் உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இது, இந்த வழக்கின் மற்றொரு மாபெரும் பரிமாணம் ஆகும்...’’ - 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக நேற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மாநில உரிமைகள் குறித்த மேற்கண்ட வரிகள்... இந்த நேரத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment