ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச...
ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் கணக்கில் வராத ரூ.3.50 லட்சத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை