Posts

Showing posts with the label #DMK

👉 மரம் விழுந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்...

👉 மரம் விழுந்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் 👉 நெல்லை மாவட்டம் பத்தமடையில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் பொழுது மரம் விழுந்ததில் காதர் மொய்தீன், ரஹ்மத் பீவி ஆகியோர் பலி 👉 இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்