Posts

Showing posts with the label #Drowned | #Periya | #Tirumala | #Akara

ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு!337516920

Image
ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு! கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.