ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு!337516920


ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு!


கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியில் மூழ்கி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Comments

Popular posts from this blog

அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!632967223