Posts

Showing posts with the label #JUSTIN

ஒருநாள் உண்டியல் வசூல் ரூ.6.18 கோடி523638196

Image
ஒருநாள் உண்டியல் வசூல் ரூ.6.18 கோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரேநாளில் 6 கோடியே 18 லட்ச ரூபாய் உண்டியல் வசூல் தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் காணிக்கையாக கிடைத்த அதிக தொகை இதுவாகும்

தமிழகத்தில் 1827 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் மேலும் 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - உயிரிழப்பு இல்லை....130577696

தமிழகத்தில் 1827 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் மேலும் 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - உயிரிழப்பு இல்லை. கொரோனாவுக்கு 10,033 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தேனி சென்றடைந்தார் - ஓ.பன்னீர்செல்வம்742822073

Image
தேனி சென்றடைந்தார் - ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக தேனி சென்றடைந்தார் அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம். பட்டாசு வெடித்து, வாழ்த்து கோஷங்கள் எழுப்பி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை