திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரேநாளில் 6 கோடியே 18 லட்ச ரூபாய் உண்டியல் வசூல் தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் காணிக்கையாக கிடைத்த அதிக தொகை இதுவாகும்
அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி! நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அப்துல் கலாமின் அடிச்சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் பேசினார்.
Comments
Post a Comment