Schedule Casteஎன்பதற்கு ஆதி திராவிடர் என்ற மொழிபெயர்ப்பை பயன்படுத்தாமல் 'தாழ்த்தப்பட்டோர்' என்றோ, 'அரிஜன்' என்றோ...310758350
Schedule Casteஎன்பதற்கு ஆதி திராவிடர் என்ற மொழிபெயர்ப்பை பயன்படுத்தாமல் 'தாழ்த்தப்பட்டோர்' என்றோ, 'அரிஜன்' என்றோ குறிப்பிடக் கூடாது என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்