அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் முறை அறிமுகம்அரசு விரைவுப் பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும்...434028996
அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் முறை அறிமுகம் அரசு விரைவுப் பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்! பஸ்சில் உள்ள சுமை பெட்டிக்கு மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி, குறைந்த அளவிலான பொருட்களை பார்சல் அனுப்பலாம்