Posts

Showing posts with the label #Tirupati | #dharisanambooking | #bookingtickets | #tirumala

ஆகஸ்ட், செப்டம்பரில் திருப்பதி செல்ல விரும்புகிறீர்களா? புக் செய்ய லிங்க் இதோ1431740740

Image
ஆகஸ்ட், செப்டம்பரில் திருப்பதி செல்ல விரும்புகிறீர்களா? புக் செய்ய லிங்க் இதோ ஆகஸ்ட் மாத தங்குமிடத்துக்கான புக்கிங் இன்று காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. செப்டம்பர் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்னும் பாக்கியிருக்கிறது. பக்தர்கள் அதை online.tirupatibalaji.ap.gov.in என்ற இணையத்தில் புக் செய்து கொள்ளலாம்.