Sai Pallavi: டாக்டர் தொழில் இருக்கு.. அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்: சாய் பல்லவி கறார்.!1328083238
Sai Pallavi: டாக்டர் தொழில் இருக்கு.. அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்: சாய் பல்லவி கறார்.! எனது மதிப்பை குறைக்கும் கதாபாத்திரங்களில் நிச்சயமாக நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி கண்டிஷனாக கூறிவிடுவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.