அக்னிபாத் போராட்ட சம்பவங்களால் பீகாரில் மட்டும் ரயில்வேக்கு ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு 50 பெட்டிகள், 5...748129181
அக்னிபாத் போராட்ட சம்பவங்களால் பீகாரில் மட்டும் ரயில்வேக்கு ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு
50 பெட்டிகள், 5 என்ஜின்கள் முற்றிலும் எரிந்து செயலிழந்தன
இயங்குதளங்கள், கணினிகள், தொழில்நுட்பபாகங்கள் சேதமடைந்துள்ளன
தானப்பூர் ரயில்வே சரக அதிகாரி பிரபாத் குமார் தகவல்