State wise prices for petrol and diesel! -482018383
பெட்ரோல், டீசலுக்கான விலை மாநில வாரியாக! தமிழகத்தில் குறைக்கப்படுமா? பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைக்கப்பட்டும், பல மாநிலங்களில் விலை உச்சத்தில் தான் உள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் பெட்ரோல் ₹120, டீசல் ₹105.65 ஆக உள்ளது. மகாராஷ்ட்ராவில் பெட்ரோல் ₹109.24, ₹95.59, தெலங்கானாவில் பெட்ரோல் ₹106.66, டீசல் ₹97.82 ஆக உள்ளது. குறைந்தபட்சமாக டெல்லியில் பெட்ரோல் ₹96.72, டீசல் ₹86.92, உத்தரகாண்டில் பெட்ரோல் ₹95.22, டீசல் ₹90.26, குஜராத்தில் பெட்ரோல் ₹96.31, டீசல் ₹92.6 ஆக உள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலை ₹102.63, டீசல் ₹94.24 ஆக உள்ளது. தமிழகத்தில் குறைக்கப்படுமா?