\'அக்னிபாத்\' திட்டத்துக்கு எதிர்ப்பு! போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!2091777718
\'அக்னிபாத்\' திட்டத்துக்கு எதிர்ப்பு! போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி! அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் ரெயிலுக்கு தீ வைத்தனர். வன்முறை கும்பலை கலைக்க போலீசார் 15 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலவர கும்பல் கல்வீசியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.