Posts

Showing posts with the label #Vajpayee | #Government | #Doesn | #Yashwant

வாஜ்பாய் அரசில் இதெல்லாம் கிடையாது: மோடி அரசை சாடிய யஷ்வந்த் சின்ஹா!104002436

Image
வாஜ்பாய் அரசில் இதெல்லாம் கிடையாது: மோடி அரசை சாடிய யஷ்வந்த் சின்ஹா! அரசு நிறுவனங்களில் தீவிரத்தை கடந்த 60 ஆண்டுகளில் தான் பார்த்ததில்லை என்று குறிப்பிட்ட யஷ்வந்த் சின்ஹா, வாஜ்பாய் அரசில் தான் 5 ஆண்டுகள் பணியாற்றிய போது, அரசியல் எதிரிகளுக்கு எதிராக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே தோன்றியதில்லை என்றார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இதுபோன்ற தவறான பயன்பாடுகள் இருந்ததில்லை எனவும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை அரசியல் எதிரிகளை பழிவாங்க அப்பட்டமாக பயன்படுத்தபப்டுவதாகவும் யஷ்வந்த் சின்ஹா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநில அரசுகளைக் கவிழ்க்கும் முனைப்பில் ஆளுநர் அலுவகங்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.