நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை764207625
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாளை(ஜூலை 11) நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.