அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் முறை அறிமுகம்அரசு விரைவுப் பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும்...434028996



அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் முறை அறிமுகம்

அரசு விரைவுப் பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்!

பஸ்சில் உள்ள சுமை பெட்டிக்கு மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி, குறைந்த அளவிலான பொருட்களை பார்சல் அனுப்பலாம்

Comments

Popular posts from this blog

Low Carb Cauliflower quot Mac and Cheese quot

கன்னி ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 14 முதல் நவம்பர் 20 ) - Kanni Rasipalan. 

The Best Instant Pot Hawaiian Meatballs