தேனி சென்றடைந்தார் - ஓ.பன்னீர்செல்வம்742822073
தேனி சென்றடைந்தார் - ஓ.பன்னீர்செல்வம்
மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக தேனி சென்றடைந்தார் அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம். பட்டாசு வெடித்து, வாழ்த்து கோஷங்கள் எழுப்பி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தேனியில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை
Comments
Post a Comment