நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உச்சம் தொட்ட பருத்தி விலை


நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உச்சம் தொட்ட பருத்தி விலை


நாமக்கல்: நாமக்கல் மேலாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் உச்சத்தை தொட்டது. ஆர்.சி.எச். பருத்தி ஏலம் குவிண்டால் ரூ.10,399 முதல் ரூ.13,950 வரை விற்பனையானது. டி.சி.எச். பருத்தி ஏலம் குவிண்டால் ரூ.9,569 முதல் ரூ.12,949 வரை விற்பனையானது.

Tags:

நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் பருத்தி விலை

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?