அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டேயில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 குழந்தைகள் , ஒரு ஆசிரியர் பலி. 18 வயதான துப்பாக்கி சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டார்.
CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு? ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து, தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறது. இந்த சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார். ஜடேஜா விலகல்: ஜடேஜா தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்தால், அவரது நிலைமை இன்னும் மோசமாகும் எனக் கருதப்பட்ட நிலையில் அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் தோனி வசம் கேப்டன் பதவி சென்றது. தோனி தலைமையில் சிஎஸ்கே முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று அசத்தியது. அந்த ஒரு தோல்வி கூட 12 ரன்கள் வித்தியாசத்தில்தான். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே படுமோசமாக தோற்றது. ஜடேஜா திட்டவட்டம்: ஜடே...
Comments
Post a Comment