சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை: சென்னை, மும்பை, டெல்லி உள்பட 10 இடங்களில் நடந்தது
சென்னை: சீனர்கள் 263 பேருக்கு சட்ட விரோதமாக இந்தியாவில் பணியாற்ற விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப் புதிவு செய்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 10 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், பிரதமர் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில், கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை ஒன்றிய நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 2007ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ஒன்று வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ரூ.305 கோடி பணம் பெற்றதாக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment