அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, துபாய் மற்றும் அபுதாபியில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, தாயகம் திரும்பிய முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றார். அங்கு தொழிற்துறையினர், முதலீட்டாளர்கள் என பல தரப்பினரை சந்தித்த அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க உகந்த சூழலை எடுத்துக்கூறி, தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். கடைசி நாளான நேற்று, அபுதாபி சென்ற முதலமைச்சர், லுலு நிறுவன... விரிவாக படிக்க >>