ம.பி: 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர்; வீட்டை இடித்த அதிகாரிகள்! - என்ன நடந்தது?
மத்தியப் பிரதேசம் மாநிலம், குவாலியர் நகரில் உள்ள சுபாஷ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான சதுர்புஜ் ரத்தோர். இவர் அந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, காவல்துறையினர் சதுர்புஜ் ரத்தோரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சதுர்புஜ், சுபாஷ் நகர்ப் பகுதியில் வசித்துவந்த வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment