`அண்ணே ஆசிர்வாதம் பண்ணுங்க...’ - ஸ்கெட்ச் போட்டு ரெளடியை வெட்டிச் சாய்த்து மாலையிட்டு சென்ற கும்பல்
திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கெளரி சங்கர் (33). இவர் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள வெங்ககுடியில் தேங்காய் நாரில் கயிறு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். திருச்சியைச் சேர்ந்த பிரபல ரெளடிகளின் நண்பரான இவர் மீது ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், சமயபுரம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட ரெளடியான கெளரி சங்கரை ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு துடிக்க துடிக்க வெட்டிச் சாய்த்திருக்கிறது.
சமயபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நேற்று மாலை ரெளடி கெளரி சங்கருக்கு போன் செய்து, `அண்ணே இன்னைக்கு எனக்கு பிறந்தநாள். உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கணும். உங்களை நேர்ல பார்க்க வர்றேன்’...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment