ஹோலி கொண்டாடுவதா நெனச்சிட்டு இப்படி பண்ணி வச்சிருக்கான், வருணால் நாஸ்தியான கோடி ரூபாய் காரை கண்டு புலம்பும் அக்ஷரா.
- Advertisement -
அக்ஷராவின் மண்டையில் வருண் போட்ட கலர் கோலம் குறித்து அக்ஷரா பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது ஆனார். பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.
-விளம்பரம்-
Comments
Post a Comment