சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ப.விஷ்ணுசரண் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
Tags:
Road safety awareness சாலை பாதுகாப்புவிரிவாக படிக்க >>

Comments
Post a Comment