சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை - EPS
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை - EPS
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான இபிஎஸ் தெரிவித்துள்ளார். சசிகலா குறித்து ஓபிஎஸ் தெரிவித்தது அவரின் தனிப்பட்ட கருத்து எனவும் கூறியுள்ளார். சமீபத்தில் ஜெ.,மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் விசாரணையில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் சாட்சியம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment