எம்மா முல்லை., என்னமா இதெல்லாம்., சட்டையை கழட்டி வெறும் பனியனில் கில்மா போட்டோஷூட்!
குறும்படங்களில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை காவ்யா. பின்னர் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தங்கையாக அறிவு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின்பு தான் இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு கிடைத்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபத்திரத்தில் கமிட் ஆனார் காவ்யா. தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டு உள்ளன. அதாவது விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிக்கும் படத்தில் கவின் உடன் ஜோடி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment