மானிய உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது அவர்களது...
மானிய உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது அவர்களது விருப்பத்திற்கு மாறாக,இதர இடு பொருட்களையும் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி விற்பனை செய்யும் உரக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை.
Comments
Post a Comment