Posts

Showing posts from April, 2022

இலங்கைக்கு உதவும் ஸ்டாலினின் தீர்மானம்; மாநில உரிமை மற்றும் கடந்த கால வரலாற்றை மாற்றும் முயற்சி

Image
விரிவாக படிக்க >>

ராணுவ வீரரின் மனைவி தாலி செயின் பறிப்பு - திருச்சியில் நடந்த கொடூரம்!

Image
திருச்சி மாவட்டம், முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மனைவியிடம் மர்ம நபர் வீடு புகுந்து தாலி சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பேரூர் குடித்தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம் . இவர் காஷ்மீரில் துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (29). இவர் குடும்பத்தினருடன் நேற்று இரவு கதவை திறந்து வைத்துவிட்டு குழந்தையுடன் தூங்கியுள்ளார். அப்போது, உள்ளே நுழைந்த மர்ம நபர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சங்கிலியை பிடித்து அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதில் கலைவாணியின் கழுத்தில்... விரிவாக படிக்க >>

மே 1 கிராமசபை கூட்டங்களில் ஜனநாயக காற்று வீசட்டும் மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Image
சென்னை: மே 1 அன்று நடைபெறும் கிராம சபைக்  கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும். மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு  கிராமத்திலும் மலரட்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மே 1 உலகம் போற்றும் உழைப்பாளர் நாள்-மேதினி போற்றும் மேதினம். பாடுபடும் பாட்டாளிகள்  சிந்தும் வியர்வைக்கும், அவர்தம் உரிமைக்கும் உரிய நாள். தொழிலாளர் நலன் காக்கும் நன்னாள். அந்நாளை ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவித்து, தொழிலாளர்களின் உரிமை காத்திடும்  உன்னத ஆட்சி நடத்தியவர் கலைஞர். மக்களாட்சியின் அனைத்துக் கட்டமைப்புகளையும் வலிமைப்படுத்திய முதல்வர் அவர். அந்த மே 1ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து... விரிவாக படிக்க >>

கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ!

கதிஜாவா? கண்மணியா? காத்துவாக்குல ரெண்டு காதல் ரிவியூ! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இதற்குமுன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது, அதனை தொடர்ந்து இந்த காம்போ மீண்டும் இணைய போகிறது என்ற தகவல் வந்ததிலிருந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த படத்தில் சமந்தா இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் ஏறி இருந்தது.  இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.   விஜய் சேதுபதியின் குடும்பத்தில் யாரேனும் பொண்ணு கொடுத்தாலும், எடுத்தாலும் அந்த குடும்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுகிறது என்று ஊரில் யாரும் பொண்ணு தராமலும் எடுக்காமலும் இருந்து வருகின்றனர். இந்த தடைகளை மீறி விஜய் சேதுபதி அப்பா திருமணம் செய்து கொள்கிறார், ஆனால் விஜய் சேதுபதி பிறந்தவுடன் அவரும் இறந்து விட...

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் சந்திப்பு!

Image
நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் சந்திப்பு!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46.40 கோடியாக உயர்வு

Image
வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.07 கோடியாக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 07 லட்சத்து 01 ஆயிரத்து 062-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 04  லட்சத்து 41 ஆயிரத்து 144 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46... விரிவாக படிக்க >>

இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் போட்டித் தேர்வு பயிற்சி

Image
சென்னை: போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் தொடர்பாக சென்னையில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் ( TNPSC, SSC, IBPS, RRB etc) போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. 24-07-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள  TNPSC -Group IV  தேர்வில்  கலந்து கொள்ளும்  தேர்வர்களுக்கு  தமிழக அரசின் சார்பில்  போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தால்  கட்டணமில்லாப் பயிற்சி,  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள  சர் தியாகராயா  கல்லூரி மற்றும்  நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில்  பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 வரை  மூன்று மாதக் காலம் நடைபெற உள்ளது.   மேற்படி பயிற்சிக்கு  குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருப்பதோடு மேற்படி தேர்விற்கு  விண்ணப்பித்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில்  உணவு ... விரிவாக படிக்க >>

‘வாஜ்பாய்க்கு உறுதுணையாக இருந்தவர் கலைஞர்’: வானதி சீனிவாசன்

Image
விரிவாக படிக்க >>

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து சவரன் ரூ.39,296-க்கு விற்பனை

Image
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ.70.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Tags: சென்னை ஆபரணத்தங்கம் சவரன் ரூ.264 குறைவு விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: ராகுல் டன் மும்பையை சமன் செய்தார்

Image
கேஎல் ராகுல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனின் இரண்டாவது சதத்தை மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் கடினமான வான்கடே ஸ்டேடியம் ஆடுகளத்தில் போராடியபோதும் அடித்தார். ராகுல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 168 ரன்களுக்கு இழுத்தார், மேலும் மும்பை இந்தியன்ஸால் 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் சொந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் கூட நெருங்க முடியவில்லை. மெதுவாக மற்றும் நிலையானது இந்த சீசனில் வான்கடேவில் நடந்த இரண்டு ஆட்டங்களிலும், ராகுல் முதல் பந்தில் சிறப்பான பந்துகளை வீசினார் முகமது ஷமி (குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக) மற்றும் டிரெண்ட் போல்ட் (ராஜஸ்தான்... விரிவாக படிக்க >>

புதிய நீதிமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் என்.வி. ரமணா

Image
விரிவாக படிக்க >>

Gold Rate: சற்று குறைந்தது தங்கத்தின் விலை... இன்று (ஏப்ரல் 23. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
Home » photogallery » business » GOLD RATE TODAY RS 39560 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 23 APRIL 2022 VIN நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 விலை குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 112 விலை குறைந்துள்ளது. News18 | April 23, 2022, 10:47 IST

சென்னை ஐஐடி.யில் 30 பேருக்கு கரோனா

Image
விரிவாக படிக்க >>

மது விருந்து விவகாரம்: போரீஸ் ஜான்சனை விசாரிக்க பார்லி.யில் வாக்கெடுப்பு

Image
லண்டன் : மது விருந்து நடத்திய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சானிடம் விசாரணை நடத்திட பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இது தொடர்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி., தீர்மானம் கொண்டுவந்தார்.அதில் நாட்டு மக்களை போரீஸ் ஜான்சன் தவறாக வழிநடத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும் .ஊரடங்கை முறையாக பின்பற்றி, பிரிட்டிஷ் பொதுமக்கள் பெரும் தியாகங்களைச் செய்து கொண்டிருந்தபோது, ​​போரிஸ் ஜான்சன் சட்டத்தை மீறி நடந்து கொண்டார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார். தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஓட்டுகள் போரீஸ் ஜான்சனை விசாரிக்க வேண்டும் என பதிவானது.இதனால் போரீஸ் ஜான்சன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது போரீஸ் ஜான்சன் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள... விரிவாக படிக்க >>

90s கிட்ஸ் களுக்கு பிடித்த பழைய அர்ச்சனாவின் வைரல் புகைப்படம்..

Image
90s கிட்ஸ் என்பது வெறும் ஒரு வார்த்தை அல்ல; அது ஒரு எமோஷன்! இப்போது தான் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார்னு ஆயிரத்தெட்டு பொழுதுபோக்கு தளங்கள் உள்ளன. எப்போது, எதை, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம். ஆனால் 90களில் பொதிகை, ராஜ் டிவி, சன் டிவி மட்டும் தான் பெரும்பாலானோர்களின் பிரதான பொழுதுபோக்கு. நமக்கு பிடிச்ச ஒரு பாடலை மறுபடியும் பார்க்க எத்தனை நாள் ஆகுமென்றே தெரியாது. அதிலும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அதை ஒரே ஒருமுறை மட்டும் தான் பார்க்க முடியும், மறுஒளிபரப்பாகும் வரை.. இது வெறும் ஒரு சாம்பிள் தான். 90s கிட்ஸ்களுக்கு இப்படி பல எமோஷன்கள் உள்ளன. அந்த எமோஷன்களில் பலரும் பலவகையில் பங்கு கொண்டுள்ளனர்; அதில் விஜே அர்ச்சனாவும் ஒருவர். சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான... விரிவாக படிக்க >>

மக்களே உஷார் !!தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை… வானிலை மையம் தகவல்..

Image
மக்களே உஷார் !!தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை… வானிலை மையம் தகவல்.. தென் தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் வருகின்ற 4  நாட்களுக்கு மழை நீட்டிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 கிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையினை பார்க்கும் போது ராதாபுரத்தில் 6 செ.மீ. மழையும், திண்டுக்கல், கன்னியாக்குமரி, நிலக்கோட்டை, சுருளக்கோடு, வால்பாறையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லையென சென...

Dhanush:முதலில் ராஷி கன்னா, இப்போ நித்யா மேனன்: தனுஷுக்கு தொடரும் சிக்கல்

Image
Dhanush:முதலில் ராஷி கன்னா, இப்போ நித்யா மேனன்: தனுஷுக்கு தொடரும் சிக்கல் திருச்சிற்றம்பலம் பட பாடல் வீடியோ கசிவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. திருச்சிற்றம்பலம் பல ஆண்டுகள் கழித்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். வீடியோ திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் கோவில் திருவிழா பாடல் காட்சி வீடியோ கசிந்துவிட்டது. அந்த வீடியோவில் தனுஷும், நித்யா மேனனும் இருக்கிறார்கள். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் போது இந்த வீடியோ எப்படி கசிந்தது என்று தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நித்யா மேனன் தனுஷ், நித்யா மேனன் டான்ஸ் ஆடிய வீடியோ முன்பும் கூட கசிந்தது. திருச்சிற்றம்பலம் படத்திற்காக அவர்கள் ஆடிய வீடியோ கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கசிந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே இந்த கசிவு பிரச்சனை இருக்கிறது. ராஷி கன்னா திருச்...

Breaking News Today: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை வருகைக்கு எதிர்ப்பு..

Image
விரிவாக படிக்க >>

நீங்கள் பயன்படுத்தும் உப்பின் அளவு சரியா..? எந்த உணவுக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும்..?

Image
உப்பில்லா பண்டம் குப்பையிலே! உப்பு சேர்க்காமல் உணவின் அசல் சுவையே தெரியாது. அதே போல, அதிக உப்பு சேர்த்தாலும் சாப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் உப்பு சேர்க்க வேண்டும். இது தான் சரியான அளவு என்பதை எதை வைத்தும் அளவிட முடியாது. ரெசிபிக்கள், இணையத்தில் காணப்படும் வீடியோக்களில் கூட, உப்பு தேவையான அளவு என்று தான் கூறப்படும். எந்த அளவு உணவு சேர்ப்பது சரியானது என்பதை இங்கே பார்க்கலாம். உணவில் உப்பு என்ன காரணங்களுக்காக சேர்க்கப்படுகிறது : உணவுக்கு சுவை சேர்ப்பது உப்பு தான். ஒரு சில சுவைகளை பேலன்ஸ் செய்ய வேறு சுவை சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, புளிப்பு சுவைக்கு கொஞ்சம் இனிப்பு (வெல்லம்) சேர்ப்பது அதிக புளிப்பை குறைக்கும். அதே போல, இனிப்புக்கு கொஞ்சம் உப்பு சேர்ப்பது, அதீதமான தித்திப்பை... விரிவாக படிக்க >>