மே 1 கிராமசபை கூட்டங்களில் ஜனநாயக காற்று வீசட்டும் மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: மே 1 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும். மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:மே 1 உலகம் போற்றும் உழைப்பாளர் நாள்-மேதினி போற்றும் மேதினம். பாடுபடும் பாட்டாளிகள் சிந்தும் வியர்வைக்கும், அவர்தம் உரிமைக்கும் உரிய நாள். தொழிலாளர் நலன் காக்கும் நன்னாள். அந்நாளை ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவித்து, தொழிலாளர்களின் உரிமை காத்திடும் உன்னத ஆட்சி நடத்தியவர் கலைஞர். மக்களாட்சியின் அனைத்துக் கட்டமைப்புகளையும் வலிமைப்படுத்திய முதல்வர் அவர். அந்த மே 1ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment