நீங்கள் பயன்படுத்தும் உப்பின் அளவு சரியா..? எந்த உணவுக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும்..?
உப்பில்லா பண்டம் குப்பையிலே! உப்பு சேர்க்காமல் உணவின் அசல் சுவையே தெரியாது. அதே போல, அதிக உப்பு சேர்த்தாலும் சாப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் உப்பு சேர்க்க வேண்டும். இது தான் சரியான அளவு என்பதை எதை வைத்தும் அளவிட முடியாது. ரெசிபிக்கள், இணையத்தில் காணப்படும் வீடியோக்களில் கூட, உப்பு தேவையான அளவு என்று தான் கூறப்படும். எந்த அளவு உணவு சேர்ப்பது சரியானது என்பதை இங்கே பார்க்கலாம்.
உணவில் உப்பு என்ன காரணங்களுக்காக சேர்க்கப்படுகிறது :
உணவுக்கு சுவை சேர்ப்பது உப்பு தான். ஒரு சில சுவைகளை பேலன்ஸ் செய்ய வேறு சுவை சேர்க்கப்படுகிறது. உதாரணமாக, புளிப்பு சுவைக்கு கொஞ்சம் இனிப்பு (வெல்லம்) சேர்ப்பது அதிக புளிப்பை குறைக்கும். அதே போல, இனிப்புக்கு கொஞ்சம் உப்பு சேர்ப்பது, அதீதமான தித்திப்பை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment