ராணுவ வீரரின் மனைவி தாலி செயின் பறிப்பு - திருச்சியில் நடந்த கொடூரம்!
திருச்சி மாவட்டம், முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மனைவியிடம் மர்ம நபர் வீடு புகுந்து தாலி சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பேரூர் குடித்தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம் . இவர் காஷ்மீரில் துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (29). இவர் குடும்பத்தினருடன் நேற்று இரவு கதவை திறந்து வைத்துவிட்டு குழந்தையுடன் தூங்கியுள்ளார்.
அப்போது, உள்ளே நுழைந்த மர்ம நபர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சங்கிலியை பிடித்து அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதில் கலைவாணியின் கழுத்தில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment