மது விருந்து விவகாரம்: போரீஸ் ஜான்சனை விசாரிக்க பார்லி.யில் வாக்கெடுப்பு
லண்டன் : மது விருந்து நடத்திய விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சானிடம் விசாரணை நடத்திட பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இது தொடர்பாக பாராளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி., தீர்மானம் கொண்டுவந்தார்.அதில் நாட்டு மக்களை போரீஸ் ஜான்சன் தவறாக வழிநடத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும் .ஊரடங்கை முறையாக பின்பற்றி, பிரிட்டிஷ் பொதுமக்கள் பெரும் தியாகங்களைச் செய்து கொண்டிருந்தபோது, போரிஸ் ஜான்சன் சட்டத்தை மீறி நடந்து கொண்டார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஓட்டுகள் போரீஸ் ஜான்சனை விசாரிக்க வேண்டும் என பதிவானது.இதனால் போரீஸ் ஜான்சன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது போரீஸ் ஜான்சன் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment