90s கிட்ஸ் களுக்கு பிடித்த பழைய அர்ச்சனாவின் வைரல் புகைப்படம்..



90s கிட்ஸ் என்பது வெறும் ஒரு வார்த்தை அல்ல; அது ஒரு எமோஷன்! இப்போது தான் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார்னு ஆயிரத்தெட்டு பொழுதுபோக்கு தளங்கள் உள்ளன. எப்போது, எதை, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம். ஆனால் 90களில் பொதிகை, ராஜ் டிவி, சன் டிவி மட்டும் தான் பெரும்பாலானோர்களின் பிரதான பொழுதுபோக்கு. நமக்கு பிடிச்ச ஒரு பாடலை மறுபடியும் பார்க்க எத்தனை நாள் ஆகுமென்றே தெரியாது. அதிலும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அதை ஒரே ஒருமுறை மட்டும் தான் பார்க்க முடியும், மறுஒளிபரப்பாகும் வரை..

இது வெறும் ஒரு சாம்பிள் தான். 90s கிட்ஸ்களுக்கு இப்படி பல எமோஷன்கள் உள்ளன. அந்த எமோஷன்களில் பலரும் பலவகையில் பங்கு கொண்டுள்ளனர்; அதில் விஜே அர்ச்சனாவும் ஒருவர். சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?