கர்நாடகா : தர்வார்ட் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது விட்டல், விஜய், வினய் ஆகிய மூவர் தனிப்பட்ட...888089347
கர்நாடகா : தர்வார்ட் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது
விட்டல், விஜய், வினய் ஆகிய மூவர் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக பிரஜ்வால் என்பவரை கத்தியால் குத்தியுள்ளனர்
கண்ணில் கத்தி பாய்ந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரஜ்வால் சிகிச்சை பெற்று வருகிறார்
Comments
Post a Comment