பிரபல கிரிக்கெட் நடுவர் ரூடி கோர்ட்சன் காலமானார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரூடி கோர்ட்சன் (73), 331...523874930
பிரபல கிரிக்கெட் நடுவர் ரூடி கோர்ட்சன் காலமானார்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரூடி கோர்ட்சன் (73), 331 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார்
தற்போது அவர் நடுவராக பணியாற்றாமல் ஓய்வில் உள்ள நிலையில், கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்
Comments
Post a Comment