எப்புடிலாம் யோசிக்குறாய்ங்க... திருமண அழைப்பிதழில் தெறிக்கவிட்ட மதுரை மாப்பிள்ளை!485286484
எப்புடிலாம் யோசிக்குறாய்ங்க... திருமண அழைப்பிதழில் தெறிக்கவிட்ட மதுரை மாப்பிள்ளை!
மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் - சகாய ஜெரின் ஆகியோரின் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment