இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவி!523311113


இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவி!


சென்னை: இலங்கை மக்களுக்கு தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.40 கோடி நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார். தமிழக போலீஸ் சார்பில் ரூ.1.34 கோடி, இந்திய காவல் பணி சங்கம் சார்பில் ரூ.6.63 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய சலுகைகளுக்காக காத்திருக்கும் தமிழக விவசாயிகள்..

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ.4 உயருகிறது!2140040864

Spaghetti Squash Bolognese raquo LeelaLicious #Spaghetti