Posts

Showing posts from July, 2022

முடிஞ்ச வரைக்கும் மூடி இருக்கேன்!…கில்மா உடையில் கிளுகிளுப்பு ஏத்தும் ஜான்வி….553099991

Image
முடிஞ்ச வரைக்கும் மூடி இருக்கேன்!…கில்மா உடையில் கிளுகிளுப்பு ஏத்தும் ஜான்வி…. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழித் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

Dhanush: அத்திம்பேர் தனுஷ் ரூட்டுக்கே மாறிய அனிருத்: சிறப்பு1050120747

Image
Dhanush: அத்திம்பேர் தனுஷ் ரூட்டுக்கே மாறிய அனிருத்: சிறப்பு திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த தனுஷ் மற்றும் அனிருத் பற்றி தான் பேச்சாக உள்ளது.

'16 வயது தமிழக வீரர் வெற்றி' ; செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது சுற்றிலும் வெற்றி.1168803968

Image
'16 வயது தமிழக வீரர் வெற்றி' ; செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது சுற்றிலும் வெற்றி. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாவது சுற்றில் தமிழக வீரர்கள் வெற்றி.

தற்கொலை சம்பவங்களை தடுக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் நியமிக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு930631602

Image
தற்கொலை சம்பவங்களை தடுக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் நியமிக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய லெஜண்ட் திரைப்படம்... முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?1439686529

Image
பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய லெஜண்ட் திரைப்படம்... முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? தி லெஜண்ட் திரைப்படம் : ஜேடி மற௠ற௠ம௠ஜெரà¯

அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!632967223

Image
அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி! நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அப்துல் கலாமின் அடிச்சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் பேசினார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை!!1284864251

Image
ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை!! ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அன்றைய தினத்தின் அரசு அலுவலகங்கள் கவனிக்கவேண்டிய கட்டாயம் இருக்கும் பட்சத்தில் இந்த விடுமுறை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அதே போல் வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்

ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!965140061

Image
ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022! சுக்கிரனின் பார்வையால் ரிஷப ராசிக்காரர்களின் பண பலம் மேம்படும்.

வாய்ப்புகளை தமிழகத்துக்கு கொடுங்கள் - செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை1182248428

Image
வாய்ப்புகளை தமிழகத்துக்கு கொடுங்கள் - செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையில் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா.! வைரலாகும் வீடியோ..1405481784

Image
குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா.! வைரலாகும் வீடியோ.. விஜய௠டிவியில௠ஒளம

துப்பாக்கியும் கையுமாக தல அஜித்..! இணையத்தில் வெளிவந்த தகவலால் அலண்டுபோன திருச்சி மாநகரம்..!1498994177

Image
துப்பாக்கியும் கையுமாக தல அஜித்..! இணையத்தில் வெளிவந்த தகவலால் அலண்டுபோன திருச்சி மாநகரம்..! தமிழ௠சினிமாவில௠தï

\'நானே வருவேன்\' - தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாணு1986673051

Image
\'நானே வருவேன்\' - தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாணு Sorry, Readability was unable to parse this page for content. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன்  பட சிறப்பு போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.  மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.  ஓம் பிரகாஷ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை தனுஷின் பிறந்தநாள் என்பதால் இந்தப் படத்திலிருந்து சிறப்பு போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். முன் அறிவிப்பின்றி வெளியான இந்தப் போஸ்டர் தனுஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

3வது ஒரு நாள் கிரிக்கெட் - இந்தியா பேட்டிங்! மழை குறுக்கீடு...!1933481616

Image
3வது ஒரு நாள் கிரிக்கெட் - இந்தியா பேட்டிங்! மழை குறுக்கீடு...!

திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு255853644

Image
திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு

migraine : ஆயுர்வேத முறைப்படி ஒற்றைத்தலைவலியை தடுக்க இந்த சிகிச்சை தான் பெஸ்ட்.. என்னென்ன தெரிஞ்சுக்கலாமா?1294012731

Image
migraine : ஆயுர்வேத முறைப்படி ஒற்றைத்தலைவலியை தடுக்க இந்த சிகிச்சை தான் பெஸ்ட்.. என்னென்ன தெரிஞ்சுக்கலாமா? சிலருக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வாட்டி வதைக்கும்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்தியதாக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது...321333421

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்தியதாக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் விருது “ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல; Super Tax Payer” வருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்து வரும் நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேச்சு!

Baakiyalakshmi Serial Today Episode | 25th July 2022 | Vijay Tv574846100

Image
Baakiyalakshmi Serial Today Episode | 25th July 2022 | Vijay Tv

பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை | இம்ரான்கான்830100220

Image
பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை | இம்ரான்கான் இலங்கை போன்ற ஒரு தருணம் பாக்கிஸ்தானில் ஏற்படும் காலம் வெகு

தி லெஜன்ட் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல் வெளியானது.!1654517800

Image
தி லெஜன்ட் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல் வெளியானது.!

துலாம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Thulam sani vakra peyarchi 2022 palangal Tamil God1260844127

Image
துலாம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Thulam sani vakra peyarchi 2022 palangal Tamil God

தூத்துக்குடி: தண்ணீர் பிடிக்கும் தகராறில் ஒருவர் கொலை... ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை1970314872

Image
தூத்துக்குடி: தண்ணீர் பிடிக்கும் தகராறில் ஒருவர் கொலை... ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது! விதிகளில் இடமில்லை - மத்திய அரசு பதிலால் ஷாக்! 1939500339

Image
உக்ரைன் மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது! விதிகளில் இடமில்லை - மத்திய அரசு பதிலால் ஷாக்! டெல்லி : உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் படிப்பைத் தொடர முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர்கள் அங்கு போர் மூண்டதன் காரணமாக படிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.   உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்கள். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அந்த மாணவர்கள் இந்தியா திரும்பினர். போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   நாடு திரும்பிய மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக...

தலைமுடிக்கு பீர், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்.. ஃபரினா பியூட்டி சீக்ரெட்ஸ்1816262894

Image
தலைமுடிக்கு பீர், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்.. ஃபரினா பியூட்டி சீக்ரெட்ஸ்

Pudhu Pudhu Arthangal | Ep - 422 | Preview | Jul, 22 2022 | Zee Tamil1111592907

Image
Pudhu Pudhu Arthangal | Ep - 422 | Preview | Jul, 22 2022 | Zee Tamil

நல்லதே நடக்கும்401745148

Image
நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்

ஜனாதிபதிக்கான கொடியை அமைக்காத முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் பெயர்...454256628

Image
ஜனாதிபதிக்கான கொடியை அமைக்காத முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

ஆங்கில இயக்குநர்களுக்கு தமிழ் கலாச்சாரத்தை கற்பித்த தனுஷ் - வெளியான புகைப்படம்.162669399

Image
ஆங்கில இயக்குநர்களுக்கு தமிழ் கலாச்சாரத்தை கற்பித்த தனுஷ் - வெளியான புகைப்படம். இயக்குநர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் தனுஷ் ஆகியோர் தமிழ் முறைப்படி வணக்கம் என தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.

Eeramaana Rojaavey Season 2 | 21st to 22nd July 2022 - Promo 101207174478

Image
Eeramaana Rojaavey Season 2 | 21st to 22nd July 2022 - Promo 10

My Dear Bootham | மை டியர் பூதம் படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ ரிலீஸ்1093005258

Image
My Dear Bootham | மை டியர் பூதம் படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ ரிலீஸ் மை டியர் பூதம் |

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல்...1721415298

Image
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றார்.

பிளஸ் 2 துணை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு. 1029399378

Image
பிளஸ் 2 துணை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

டோலிவுட் நடிகை நித்யா மேனன் விரைவில் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என...1727168540

Image
டோலிவுட் நடிகை நித்யா மேனன் விரைவில் மலையாள நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாற்றம். 1092008539

Image
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாற்றம். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த வித்தியாச முயற்சிக்கு தயாராகும் பார்த்திபன்.. என்ன தெரியுமா.. பாக்கலாங்களா!1263147044

Image
அடுத்த வித்தியாச முயற்சிக்கு தயாராகும் பார்த்திபன்.. என்ன தெரியுமா.. பாக்கலாங்களா! பார்த்திபன் தனது அடுத்த படத்தை விலங்குகளை மட்டும் வைத்து இயக்கவுள்ளார்

தங்கம் விலை அதிரடி உயர்வு ஒரே நாளில் சவரனுக்கு ரூ488 அதிகரிப்பு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி264237455

Image
தங்கம் விலை அதிரடி உயர்வு ஒரே நாளில் சவரனுக்கு ரூ488 அதிகரிப்பு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

அரசு பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி..!2104408118

Image
அரசு பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி..! சேலம் அருகே பள்ளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். மாவட்ட கலெக்டர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் மேச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் பெரியப்பா பள்ளியில் சென்று விட்டு வருவது வழக்கம். அதன்படி இன்று காலையில் அவரது பெரியப்பா மாணவியை பள்ளிக்கு சென்று அழைத்து விட்டு வந்தார். பள்ளியில் பிரேயருக்கு செல்லாமல் அமர்ந்திருந்த மாணவி திடீரென பள்ளி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை கலெக்டர் கார்மேகம் சென்று உடனடியாக விசாரணை நடத்தினார். கலெக்டர் கார...

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. தமிழக அரசு அதிரடி487850706

Image
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. தமிழக அரசு அதிரடி தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள், வழக்கம் போல் நாளை தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Clippers edged by Heat in Summer League finale406515336

Image
Clippers edged by Heat in Summer League finale Jay Scrubb, Reggie Perry and Xavier Moon score 16 points apiece, but Kyle Allman Jr. (26 points) sinks a go-ahead 3-pointer with 31 seconds left to cap a dominant fourth quarter in Miami’s 86-83 wi…

Lakers close Summer League play with 3-game win streak1863572854

Image
Lakers close Summer League play with 3-game win streak A few hours after LeBron James had the Drew League buzzing in L.A., the Lakers’ Summer League team capped its stay in Las Vegas with a 95-84 victory over the Dallas Mavericks.

Kaatrukkenna Veli | 18th to 20th July 2022 - Promo Review || மீண்டும் வெண்ணிலாவிடம் அசிங்கப்பட்ட அபி107521440

Image
Kaatrukkenna Veli | 18th to 20th July 2022 - Promo Review || மீண்டும் வெண்ணிலாவிடம் அசிங்கப்பட்ட அபி

ஜாக்கெட் மட்டும்தானா?!..உள்ள ஒன்னுமில்லையா?!…கூச்சப்படாமல் காட்டும் பூனம் பாஜ்வா….1067310160

Image
ஜாக்கெட் மட்டும்தானா?!..உள்ள ஒன்னுமில்லையா?!…கூச்சப்படாமல் காட்டும் பூனம் பாஜ்வா…. சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போகும்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து எப்படியாவது மீண்டும் வாய்ப்பு பெற போராடி வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வா ஒருவர்.

கட்டிப்பிடி வைத்தியத்தில் ’கல்லா’ கட்டும் இளைஞர்.. ஒரு மணி நேரத்தில் ரூ.7000 சம்பாதிக்கிறார்887485119

Image
கட்டிப்பிடி வைத்தியத்தில் ’கல்லா’ கட்டும் இளைஞர்.. ஒரு மணி நேரத்தில் ரூ.7000 சம்பாதிக்கிறார் Cuddlers: ஒரு மணிநேரம் அன்பால் ஒருவர் உங்களை அரவணைக்க கட்டி பிடிக்க ரெடி.

Schedule Casteஎன்பதற்கு ஆதி திராவிடர் என்ற மொழிபெயர்ப்பை பயன்படுத்தாமல் 'தாழ்த்தப்பட்டோர்' என்றோ, 'அரிஜன்' என்றோ...310758350

Schedule Casteஎன்பதற்கு ஆதி திராவிடர் என்ற மொழிபெயர்ப்பை பயன்படுத்தாமல் 'தாழ்த்தப்பட்டோர்' என்றோ, 'அரிஜன்' என்றோ குறிப்பிடக் கூடாது என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்

Delta students produce anti-racism educational video1152439731

Image
Delta students produce anti-racism educational video Video first of a series made using a $10,000 provincial grant the district received in 2021

Maari (மாரி) | Mon-Sat at 8 PM | Promo | Zee Tamil1300660700

Image
Maari (மாரி) | Mon-Sat at 8 PM | Promo | Zee Tamil

Vidhya No 1 | Ep - 168 | Full Episode | Jul, 7 2022 | Zee Tamil526139812

Image
Vidhya No 1 | Ep - 168 | Full Episode | Jul, 7 2022 | Zee Tamil

நெடுஞ்சாலை ஓரம் கிடந்த பள்ளி மாணவி... பலாத்காரம் செய்து வீசப்பட்ட கொடூரம்..!1437939421

Image
நெடுஞ்சாலை ஓரம் கிடந்த பள்ளி மாணவி... பலாத்காரம் செய்து வீசப்பட்ட கொடூரம்..! பள்ளி மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரம் வீசி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் முறை அறிமுகம்அரசு விரைவுப் பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும்...434028996

Image
அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் முறை அறிமுகம் அரசு விரைவுப் பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்! பஸ்சில் உள்ள சுமை பெட்டிக்கு மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி, குறைந்த அளவிலான பொருட்களை பார்சல் அனுப்பலாம்

தமிழகத்தில் பணிபுரிய விரும்பாத டாக்டர்... ரூ.50 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!1059805859

Image
தமிழகத்தில் பணிபுரிய விரும்பாத டாக்டர்... ரூ.50 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்! தமிழகத்தில் பணிபுரிய விரும்பாத கேரள மருத்துவருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

வாஜ்பாய் அரசில் இதெல்லாம் கிடையாது: மோடி அரசை சாடிய யஷ்வந்த் சின்ஹா!104002436

Image
வாஜ்பாய் அரசில் இதெல்லாம் கிடையாது: மோடி அரசை சாடிய யஷ்வந்த் சின்ஹா! அரசு நிறுவனங்களில் தீவிரத்தை கடந்த 60 ஆண்டுகளில் தான் பார்த்ததில்லை என்று குறிப்பிட்ட யஷ்வந்த் சின்ஹா, வாஜ்பாய் அரசில் தான் 5 ஆண்டுகள் பணியாற்றிய போது, அரசியல் எதிரிகளுக்கு எதிராக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே தோன்றியதில்லை என்றார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இதுபோன்ற தவறான பயன்பாடுகள் இருந்ததில்லை எனவும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை அரசியல் எதிரிகளை பழிவாங்க அப்பட்டமாக பயன்படுத்தபப்டுவதாகவும் யஷ்வந்த் சின்ஹா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநில அரசுகளைக் கவிழ்க்கும் முனைப்பில் ஆளுநர் அலுவகங்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.