முதல் நாளிலேயே பீஸ்ட் படத்தின் வசூலை தட்டி தூக்கிய கே.ஜி.எஃப் 2!
KGF 2 Box Office Collection Day 1: கே.ஜி.எஃப் 2 திரைப்படம் முதல் நாளிலேயே விஜய்யின் பீஸ்ட் படத்தின் வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கியுள்ளது.
நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியானது.
பீஸ்ட் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது
கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment