அன்னதான கூடத்தில் திடீரென வெடித்த பாய்லர் - கோயில் திருவிழாவில் நடந்த பயங்கரம்!!27130067
அன்னதான கூடத்தில் திடீரென வெடித்த பாய்லர் - கோயில் திருவிழாவில் நடந்த பயங்கரம்!!
அன்னதான கூடத்தில் திடீரென வெடித்த பாய்லர் - கோயில் திருவிழாவில் நடந்த பயங்கரம்
- ஆந்திராவில் கோயில் அன்னதான கூடத்தில் பாய்லர் வெடித்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது.
- இதில், உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தது.
- இந்நிலையில், அன்னதான கூடத்தின் வெளியே திடீரென பாய்லர் வெடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
- இதன்பின்னர் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment