பொதுமக்கள் மத்தியில் பிரியாணி கடை உரிமையாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை..!1919548150


பொதுமக்கள் மத்தியில் பிரியாணி கடை உரிமையாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை..!


சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகூர்கனி(33) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் இருந்த போது அங்கு 3 இருசக்கர வாகனத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்ததை பார்த்து நாகூர்கனி அதிர்ச்சியடைந்தார். 

 

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் பிரியாணி கடை உரிமையாளர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகூர்கனி(33) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் இருந்த போது அங்கு 3 இருசக்கர வாகனத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்ததை பார்த்து நாகூர்கனி அதிர்ச்சியடைந்தார். இந்த கும்பலிடம் தப்பிக்க முயற்சித்த போது சுத்துபோட்டு சரமாரியாக வெட்டினர். 

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?