இலவசமாக மண் எடுக்க அனுமதி - தமிழக அரசு 1012588319


இலவசமாக மண் எடுக்க அனுமதி - தமிழக அரசு 


தமிழகத்தில் ஏரி,  குளங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நன்செய் நிலங்களின் மேம்பாட்டுக்காக ஹெக்டேருக்கு 185 கன மீட்டர் வண்டல் மண், புன்செய் 222 கன மீட்டர் வண்டல் மண் நிலங்களின் மேம்பாட்டிற்காக  ஹெக்டேருக்கு எடுத்துக்கொள்ளலாம். 2 வருடங்களுக்கு ஒருமுறை விவசாயிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று இலவசமாக மண் எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

CSK: ‘தோனிக்கு அடுத்து’…புது கேப்டன் யார்? ஜடேஜா இல்லையாம்..ரேசில் 2 பேர்..வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு?