நடுவானில் நின்ற ரோப் காரில் டெல்லியை சேர்ந்த 11 பேர் சிக்கி தவிப்பு?539815322


நடுவானில் நின்ற ரோப் காரில் டெல்லியை சேர்ந்த 11 பேர் சிக்கி தவிப்பு?


இமாச்சலப் பிரதேசத்திலுள்ள ரோப் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பர்வனோ பகுதி சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி இருக்கிறது. அந்த நகரத்தில் இரைச்சல் இல்லாத ஒரு இடம் என்றால் இதைத்தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு அமைதியான இடம். சுற்றுலாப்பயணிகளையு அதிகம் கவர்ந்த ஒரு இடம் இங்கு ரோப் கார் வசதியும் மிகவும் பேமஸ். ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியே ஒரு ரோப் கார் நின்று விட்டது. அதில் சுமார் 11பேர் சீக்கியுள்ளார் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்டுவிட்டனர். மீதி 10 போரையும் மீட்கும் பனி தீவிரமாக நடந்து நடந்துகொண்டிருக்கிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் ரோப் காரில் சிக்கிய பயணிகள் அனைவரும் டெல்லியை சேர்ந்தவர்கள். அவர்களை பாதுகாப்புடன் மீட்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போன்ற ஜார்கண்டில் ரோப் காரில் நடுவானில் என்று அதில் சிக்கியவர்களை 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

Comments

Popular posts from this blog

Low Carb Cauliflower quot Mac and Cheese quot

கன்னி ராசிக்கான வார ராசிபலன் ( நவம்பர் 14 முதல் நவம்பர் 20 ) - Kanni Rasipalan. 

The Best Instant Pot Hawaiian Meatballs