தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேருக்கு சிறுநீரக கோளாறு - அரசு ஆய்வில் தகவல்
தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக அரசு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இந்த ஆய்வை சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை மற்றும் சமூக மருத்துவம் துறையின் உதவியுடன் நடத்தியது. தேசிய சுகாதார திட்டம் இதற்கான நிதியை வழங்கியது. பிப்ரவரி மாநிலம் முழுவதும் 177 பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் 92 ஆய்வுக் குழுக்கள் சிறுநீரக கோளாறுகள் குறித்த ஆய்வை நடத்தின.
இந்த ஆய்வில் 4741 பேர் பங்கேற்றனர். இதில் 455 பேருக்கு அதாவது 9.5% பேருக்கு ரத்தத்தில் க்ரியாடினின் creatinine அளவு அதிகம் இருந்தது. மேலும் 276 பேருக்கு அதாவது 5.8 சதவீதம் பேருக்கு ஆல்புமின் அளவு அதிகமாக இருந்தது. இது தவிர 367 பேருக்கு அதாவது 7.7 சதவீதம்பேருக்கு சிறுநீரில் ரத்தம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment