ரிலீஸுக்கு முன்னரே கல்லா கட்டும் விக்ரம்.. சேட்டிலைட் உரிமத்தை தட்டி பறித்த பிரபல சேனல்
நடிகர் விக்ரம் தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கோப்ரா.
இப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படம் கடந்த 2020 இல் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது.
தற்போது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment