Posts

முடிஞ்ச வரைக்கும் மூடி இருக்கேன்!…கில்மா உடையில் கிளுகிளுப்பு ஏத்தும் ஜான்வி….553099991

Image
முடிஞ்ச வரைக்கும் மூடி இருக்கேன்!…கில்மா உடையில் கிளுகிளுப்பு ஏத்தும் ஜான்வி…. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழித் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

Dhanush: அத்திம்பேர் தனுஷ் ரூட்டுக்கே மாறிய அனிருத்: சிறப்பு1050120747

Image
Dhanush: அத்திம்பேர் தனுஷ் ரூட்டுக்கே மாறிய அனிருத்: சிறப்பு திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த தனுஷ் மற்றும் அனிருத் பற்றி தான் பேச்சாக உள்ளது.

'16 வயது தமிழக வீரர் வெற்றி' ; செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது சுற்றிலும் வெற்றி.1168803968

Image
'16 வயது தமிழக வீரர் வெற்றி' ; செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது சுற்றிலும் வெற்றி. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாவது சுற்றில் தமிழக வீரர்கள் வெற்றி.

தற்கொலை சம்பவங்களை தடுக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் நியமிக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு930631602

Image
தற்கொலை சம்பவங்களை தடுக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் நியமிக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய லெஜண்ட் திரைப்படம்... முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?1439686529

Image
பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய லெஜண்ட் திரைப்படம்... முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? தி லெஜண்ட் திரைப்படம் : ஜேடி மற௠ற௠ம௠ஜெரà¯

அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி!632967223

Image
அண்ணா பல்கலை.யில் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்த பிரதமர் மோடி! நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அப்துல் கலாமின் அடிச்சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் பேசினார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை!!1284864251

Image
ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை!! ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அன்றைய தினத்தின் அரசு அலுவலகங்கள் கவனிக்கவேண்டிய கட்டாயம் இருக்கும் பட்சத்தில் இந்த விடுமுறை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அதே போல் வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்