NEET, JEE தேர்வு அட்டவணை வெளியீடு
2023ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நீட், ஜே.இ.இ., சியுஇடி உள்ளிட்ட தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு; நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என
அறிவிப்பு
கனமழை - காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர்கள் அறிவிப்பு தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியாளர்கள் உத்தரவு